தேசிய செய்திகள்

தொடர்ந்து 11-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பு + "||" + In sharpest dip, petrol and diesel prices fall for 11th consecutive day

தொடர்ந்து 11-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

தொடர்ந்து 11-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
தொடர்ந்து 11-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

ஏறுமுகத்தில் சென்று கொண்டிருந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது இறங்குமுகமாக உள்ளது.  இந்தநிலையில்  இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 40 காசுகள் குறைந்து  ரூ. 79.95 காசுகளாகவும், டீசல் விலை 30 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.72.08 காசுகளாகவும் இருக்கிறது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விலைச்சரிவு அமைந்து உள்ளது.