தேசிய செய்திகள்

காவிரி விவகாரம்: சட்டத்திற்குட்பட்டே நடவடிக்கை எடுக்கப்படும் - கர்நாடக துணை முதலமைச்சர் + "||" + Cauvery issue:The action will be taken into law Deputy Chief Minister of Karnataka

காவிரி விவகாரம்: சட்டத்திற்குட்பட்டே நடவடிக்கை எடுக்கப்படும் - கர்நாடக துணை முதலமைச்சர்

காவிரி விவகாரம்: சட்டத்திற்குட்பட்டே நடவடிக்கை எடுக்கப்படும் - கர்நாடக துணை முதலமைச்சர்
காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் சட்டத்திற்குட்பட்டே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கர்நாடக துணை முதலமைச்சர் பரமேஸ்வரா கூறி உள்ளார். #Cauveryissue #
பெங்களூர்

கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் உள்ள விதான் சவுதாவில் ஐ.பி.எஸ் அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் பரமேஸ்வரா ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் பேசிய அவர், காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, மற்றும் சட்டத்திற்குட்பட்டே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. காவிரியில் இருந்து, தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான நீரை உடனே திறக்க கர்நாடக முதல்வர் உத்தரவு
காவிரியில் இருந்து, தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான நீரை உடனே திறக்க, கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு, முதலமைச்சர் குமாரசாமி உத்தரவிட்டு உள்ளார். #cauvery #HDKumaraswamy
2. காவிரி விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் முதலமைச்சருக்கு ஸ்டாலின் கோரிக்கை
காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். #CauveryIssue #EdappadiPalanisamy #MKStalin
3. காவிரி விவகார ஆலோசனைக் கூட்டம் சித்தராமைய்யா புறக்கணிப்பு மஜதவுடன் மோதல் தொடருகிறதா?
காவிரி விவகார ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது இதில் முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா புறக்கணிப்பு மஜதவுடன் மோதல் தொடருகிறது.
4. காவிரி ஆணையம் அமைக்கும் உத்தரவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கையெழுத்து
காவிரி ஆணையம் அமைக்கும் உத்தரவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கையெழுத்திட்டுள்ளார். #NitinGadkari #CauveryManagementBoard
5. காவிரி விவகாரம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்
காவிரி விவகாரம் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது இதில் 9 கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். #CauveryIssue #MKStalin