தேசிய செய்திகள்

டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல் + "||" + PM Modi today to resolve the problems of Delhi government immediately: West Bengal CM Mamata Banerjee

டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்
டெல்லி அரசின் பிரச்சனைகளை பிரதமர் மோடி தலையிட்டு உடனடியாக தீர்க்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார். #MamataBanerjee
புதுடெல்லி,

டெல்லி கவர்னர் அலுவலகத்தில் முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் துணை முதல்–மந்திரி மணீஷ் சிசோடியா மற்றும் 2 மந்திரிகள் கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் போராட்டத்திற்கு கவர்னர் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது.

இந்தநிலையில் இது குறித்து மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியதாவது:

டெல்லி அரசின் பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று நானும், ஆந்திர,கர்நாடகா, கேரள முதல்-மந்திரிகளிலும் பிரதமரை சந்தித்து வலியுறுத்தினோம் எனக்கூறினார்.