தேசிய செய்திகள்

இஸ்லாமிய இளைஞர்களை கட்டி பிடித்து வாழ்த்து கூறிய பெண் + "||" + Eid Mubarak girl hugging boyzz

இஸ்லாமிய இளைஞர்களை கட்டி பிடித்து வாழ்த்து கூறிய பெண்

இஸ்லாமிய இளைஞர்களை கட்டி பிடித்து வாழ்த்து கூறிய பெண்
இந்தியாவில் பெண் ஒருவர் இஸ்லாமிய இளைஞர்கள் அனைவரையும் கட்டிப்பிடித்து வாழ்த்து கூறியது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ரம்ஜான் பண்டிகை மிகவும் விமர்சியாக கொண்டாடப்பட்டது.அந்த வகையில் உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் பிரபல மால் ஒன்றில் பெண் ஒருவர் அங்கிருக்கும் இஸ்லாமிய இளைஞர்கள் அனைவரையும் வரிசையில் நிற்க வைத்து அனைவரையும் கட்டிப் பிடித்து ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அந்த பெண்ணின் செயல் குறித்து விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.ஆசிரியரின் தேர்வுகள்...