தேசிய செய்திகள்

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை + "||" + 6 dead and 5 injured in Andhra Pradesh steel plant gas leak

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
ஆந்திராவில் தனியார் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.


அமராவதி,ஆந்திர மாநிலம் ஆனந்த்பூரில் உள்ள தனியார் இரும்பு ஆலையில் விஷவாயு கசிந்து ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மீட்பு குழு அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டது. விஷவாயு தாக்கியதில் 6 பேர் உயிரிழந்துவிட்டனர் என தெரியவந்துள்ளது. 5 பேர் மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆந்திராவில், தெலுங்கு தேச எம்.எல்.ஏ.வை சுட்டுக்கொன்றது, பெண் மாவோயிஸ்டு தலைமையிலான குழு - போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்
ஆந்திராவில் தெலுங்கு தேச எம்.எல்.ஏ.வை சுட்டுக் கொன்றவர்கள் பெண் மாவோயிஸ்டு தலைமையில் வந்த குழுவினர் என்னும் திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது.
2. ஆந்திராவில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எம்.எல்.ஏ. உயிரிழப்பு
ஆந்திராவில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ. உயிரிழந்துள்ளார். #TDP #Maoist
3. ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலையில் தலா ரூ.2 விலை குறைப்பு
ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலையில் தலா 2 ரூபாய் விலை குறைக்கப்பட்டுள்ளது.
4. ஆந்திரா: அருவியில் அடித்து செல்லப்பட்ட சென்னை மாணவர்கள் உடல்கள் மீட்பு
ஆந்திராவில் அருவியில் அடித்து செல்லப்பட்ட சென்னை மாணவர்கள் உடல்கள் மீட்கப்பட்டது.
5. ஆந்திராவில் வெள்ள சேத பகுதிகளை சந்திரபாபு நாயுடு பார்வையிட்டார்
ஆந்திராவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கிழக்கு கோதாவரி மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.