தேசிய செய்திகள்

டெல்லியில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு, பஸ் மூழ்கியது + "||" + Delhi A bus submerged in water following heavy rain, at Minto Bridge

டெல்லியில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு, பஸ் மூழ்கியது

டெல்லியில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு, பஸ் மூழ்கியது
டெல்லியின் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது, இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் இன்று கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது தொடர்பாக டுவிட்டர்வாசிகள், படத்துடன் தகவல்களை டுவிட்டரில் வெளியிட்டு வருகிறார்கள். திடீர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பஸ் மூழ்கிய சம்பவமும் நேரிட்டுள்ளது. டெல்லி மிண்டோ பாலம் பகுதியில் மழை காரணமாக பெருகிய தண்ணீருக்குள் பஸ் மூழ்கியது.


தொடர்புடைய செய்திகள்

1. பெங்களூருவில் கொட்டித்தீர்த்த கனமழை வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
பெங்களூருவில் கொட்டித்தீர்த்த கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தன. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
2. வெள்ளிமலை வனப்பகுதியில் கனமழை: மூல வைகை ஆற்றில் நீர்வரத்து
வெள்ளிமலை வனப்பகுதியில் கனமழை கொட்டியதால் மூல வைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. கம்பத்தில் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது.
3. இமாச்சல பிரதேசத்தில் கனமழை காரணமாக வெள்ளம், 8 பேர் உயிரிழப்பு
இமாச்சல பிரதேசத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக நேரிட்ட வெள்ளம் காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
4. கேரளாவை மீண்டும் மிரட்ட இருக்கும் கனமழை: 4 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை
கேரளாவில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
5. ஒடிசாவை தாக்கியது தையே புயல்: கனமழை, மல்கங்கிரி மாவட்டம் கடுமையாக பாதிப்பு
ஒடிசாவை தையே புயல் தாக்கியது. புயல் கரையை கடந்ததால், மாநிலத்தில் பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.