தேசிய செய்திகள்

டெல்லியில் வாஜ்பாய் உடலுக்கு திருநாவுக்கரசர் அஞ்சலி + "||" + Vajpayees body in Delhi Tirunavukkarasar tribute

டெல்லியில் வாஜ்பாய் உடலுக்கு திருநாவுக்கரசர் அஞ்சலி

டெல்லியில் வாஜ்பாய் உடலுக்கு திருநாவுக்கரசர் அஞ்சலி
டெல்லியில் வாஜ்பாய் உடலுக்கு திருநாவுக்கரசர் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை,

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் நேற்று விமானத்தில் டெல்லி சென்று மதியம் ஒரு மணியளவில் வாஜ்பாய் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் முன்னாள் எம்.பி. பெ.விஸ்வநாதன், காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தலைவர் ரூபி மனோகரன் மற்றும் விநாயகம் ஆகியோர் சென்றிருந்தனர்.

மேற்கொண்ட தகவலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி அதிகார மோதல் வழக்கில் உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு: வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்
டெல்லி அதிகார மோதல் வழக்கில் உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. இதையடுத்து, வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியல்: 3 நகரங்கள் டெல்லியை பின்னுக்கு தள்ளின
இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியலில் டெல்லியை மூன்று நகரங்கள் பின்னுக்கு தள்ளின.
3. டெல்லி நட்சத்திர ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்து: பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு
டெல்லி நட்சத்திர ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
4. டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: 9 பேர் பலி
டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகினர்.
5. பனிமூட்டம் காரணமாக டெல்லி நோக்கி செல்லும் 18 ரயில்கள் தாமதம்
பனிமூட்டம் காரணமாக டெல்லி நோக்கி செல்லும் 18 ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன.