இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-27 ரக விமானம் கீழே விழுந்து நொறுங்கியது


இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-27 ரக விமானம் கீழே விழுந்து நொறுங்கியது
x
தினத்தந்தி 4 Sept 2018 10:06 AM IST (Updated: 4 Sept 2018 10:06 AM IST)
t-max-icont-min-icon

இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-27 ரக விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

ஜோத்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூரில் மிக்-27 ரக விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தில், அதிருஷ்டவசமாக விமானி வெளியில் குதித்து தப்பினார்.  இந்த விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பற்றி இன்னும் முழுமையான தகவல் வெளியாகவில்லை.


Next Story