தேசிய செய்திகள்

பா.ஜனதாவின் தேசிய செயற்குழு கூட்டம் + "||" + National Executive Meeting of BJP

பா.ஜனதாவின் தேசிய செயற்குழு கூட்டம்

பா.ஜனதாவின் தேசிய செயற்குழு கூட்டம்
பா.ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் நடக்கிறது.

புதுடெல்லி,

பிரதமர் மோடி, பா.ஜனதா தலைவர் அமித்ஷா, பா.ஜனதா ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த முதல்–மந்திரிகள், துணை முதல்–மந்திரிகள் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் இதில்  கலந்து கொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில் அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு, பட்டியல் இனத்தவருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், நாடாளுமன்றத்துக்கும் அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது ஆகிய பிரச்சினைகள் பற்றி விரிவாக விவாதிக்கப்படும் என்று கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.தொடர்புடைய செய்திகள்

1. கேரள அரசை கண்டித்து புதுவையில் 26–ந்தேதி முழுஅடைப்பு; பாரதீய ஜனதா அறிவிப்பு
கேரள அரசை கண்டித்து புதுவையில் வருகிற 26–ந்தேதி முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக பாரதீய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.
2. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் - இல.கணேசன் எம்.பி. பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று மதுரையில் இல.கணேசன் எம்.பி. கூறினார்.
3. முகமது நபி குறித்து முகநூலில் அவதூறு: பாரதீய ஜனதா பிரமுகர் மீது வழக்குப்பதிவு
முகமது நபி குறித்து முகநூலில் அவதூறு பரப்பியதாக பாரதீய ஜனதா பிரமுகர் கல்யாணராமன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
4. சபரிமலையின் புனிதத்தை பாதுகாக்க அய்யப்பன் கோவிலுக்கு செல்லமாட்டோம் - பா.ஜ.க. மகளிர் அணியினர் உறுதி
சபரிமலையின் புனிதத்தை பாதுகாக்க அய்யப்பன் கோவிலுக்கு செல்லமாட்டோம் என்று பா.ஜ.க. மகளிர் அணி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
5. பா.ஜனதா., காங்கிரசார் ‘அரசியல் ஆதாயம் தேட சபரிமலையில் தகராறு செய்கிறார்கள்’ ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு
பா.ஜனதா, காங்கிரசார் அரசியல் ஆதாயம் தேட சபரிமலையில் தகராறு செய்கிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர். ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.