தேசிய செய்திகள்

தெலுங்கானாவுக்கு தேர்தல் கமி‌ஷன் குழு 11–ந் தேதி பயணம் + "||" + The Election Commission the group of traveling on Telangana

தெலுங்கானாவுக்கு தேர்தல் கமி‌ஷன் குழு 11–ந் தேதி பயணம்

தெலுங்கானாவுக்கு தேர்தல் கமி‌ஷன் குழு 11–ந் தேதி பயணம்
தெலுங்கானா மாநில மந்திரிசபையின் சிபாரிசை ஏற்று, அம்மாநில சட்டசபை கலைக்கப்பட்டது. அதனால், அங்கு இந்த ஆண்டுக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

 தேர்தலுக்கான தயார்நிலை குறித்து ஆராய்வதற்காக, தேர்தல் கமி‌ஷன் ஒரு குழுவை 11–ந் தேதி ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்கிறது.

மூத்த துணை தேர்தல் கமி‌ஷனர் உமேஷ் சின்ஹா தலைமையில் அக்குழு செல்கிறது. தேர்தலுக்கான தயார்நிலை குறித்து ஆய்வு செய்த பிறகு தேர்தல் கமி‌ஷனிடம் அக்குழு அறிக்கை தாக்கல் செய்யும் என்று தேர்தல் கமி‌ஷன் தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா? சட்டசபையில் காரசார விவாதம்
தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா? என்பது தொடர்பாக காரசார விவாதம் நடந்தது.
2. ஆசியாவிலேயே பெரியதாக அமைகிறது தலைவாசலில் ரூ.396 கோடியில் நவீன கால்நடை பூங்கா சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
ஆசியாவிலேயே பெரியதாக சேலம் மாவட்டம் தலைவாசலில் ரூ.396 கோடியில் நவீன கால்நடை பூங்கா நிறுவப்படும் என்று சட்டசபையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
3. டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்; சட்டசபையில் அமைச்சர் தகவல்
டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் மணிகண்டன் தகவல் தெரிவித்து உள்ளார்.
4. சந்திரசேகர ராவின் மூன்றாவது கூட்டணிக்கு பின்னால் பிரதமர் மோடியின் தந்திரம் -சந்திரபாபு நாயுடு
சந்திரசேகர ராவின் மூன்றாவது கூட்டணிக்கு பின்னால் பிரதமர் மோடியின் தந்திரம் உள்ளது என சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.
5. சட்டசபையில் காங்கிரஸ் - பாரதீய ஜனதா காரசார விவாதம்
புதுவை சட்டசபையில் காங்கிரஸ், பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் இடையே காரசார விவாதம் நடந்தது.