தேசிய செய்திகள்

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது + "||" + Earthquake Tremors Felt In Delhi NCR, Say Reports

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. #Earthquake

புதுடெல்லி,


தேசிய தலைநகர் டெல்லி பகுதியில் மாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் எந்தஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை. நிலநடுக்கத்தை உணர்ந்தவர்கள் தங்களுடைய சமூக வலைதளங்களில் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள். 


தொடர்புடைய செய்திகள்

1. குஜராத்தில் மித அளவிலான நிலநடுக்கம்; ரிக்டரில் 3.1 ஆக பதிவு
குஜராத்தில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
2. இமாசல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது
இமாசல பிரதேசத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
3. ஜம்மு மற்றும் காஷ்மீரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.6 ஆக பதிவு
ஜம்மு மற்றும் காஷ்மீரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 4.6 ஆக பதிவாகி உள்ளது.
4. ஹைதியில் கடுமையான நிலநடுக்கம்; 11 பேர் பலி
ஹைதியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்திற்கு 11 பேர் பலியாகி உள்ளனர்.
5. நிலநடுக்கம், சுனாமி தாக்கிய இந்தோனேசியாவில் எரிமலை வெடித்தது
நிலநடுக்கம், சுனாமி தாக்கிய இந்தோனேசியாவின் அதே சுலாவெசி மாகாணத்தில் எரிமலை வெடித்தது. இதனால் அப்பகுதியில் சாம்பல் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.