தேசிய செய்திகள்

அரியானாவில் லேசான நில நடுக்கம் + "||" + Light earthquake in Haryana

அரியானாவில் லேசான நில நடுக்கம்

அரியானாவில் லேசான நில நடுக்கம்
அரியானா மாநிலம் ஜஜ்ஜார் மாவட்டத்தில் நேற்று மாலை லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.

புதுடெல்லி,

பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் நில நடுக்கம் தாக்கியது.

ரிக்டர் அளவுகோலில் இது 3.8 ஆக பதிவானது. தலைநகர் டெல்லியிலும் நில அதிர்வு உணரப்பட்டது.தொடர்புடைய செய்திகள்

1. ரஷியாவில் காம்சாத்கா தீபகற்பத்தில் நில நடுக்கம்
ரஷிய நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள காம்சாத்கா தீபகற்ப பகுதியில் நேற்று காலை சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.
2. இந்தோனேசியாவில் மீண்டும் நில நடுக்கம்
இந்தோனேசியாவில் நேற்று மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. பீதியில் மக்கள் அழுது கொண்டே, வீதிக்கு ஓடி வந்தது பரிதாபமாக இருந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.