தேசிய செய்திகள்

சிகாகோவில் விவேகானந்தர் உரையாற்றிய 125-வது ஆண்டு விழா: நாளை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி உரை + "||" + 25th Anniversary of Swami Vivekananda's Chicago speech, organized by Sri Ramakrishna Math, at Coimbatore Narendra Modi

சிகாகோவில் விவேகானந்தர் உரையாற்றிய 125-வது ஆண்டு விழா: நாளை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி உரை

சிகாகோவில் விவேகானந்தர் உரையாற்றிய 125-வது ஆண்டு விழா: நாளை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி உரை
சிகாகோவில் விவேகானந்தர் உரையாற்றிய 125-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நாளை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
புதுடெல்லி,

இது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றிய 125-வது ஆண்டு விழாவையொட்டி கோயம்புத்தூர் ராம கிருஷ்ண மடத்தில் நாளை நிகழ்ச்சியில் மாலை 3.30 மணிக்கும் காணொலி காட்சியில் உரையாற்ற உள்ளேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.