தேசிய செய்திகள்

நவாஸ் ஷெரீப் மனைவி மறைவுக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இரங்கல் + "||" + Sushma Swaraj condoles Kulsoom Nawaz's demise

நவாஸ் ஷெரீப் மனைவி மறைவுக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இரங்கல்

நவாஸ் ஷெரீப் மனைவி மறைவுக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இரங்கல்
நவாஸ் ஷெரீப் மனைவி மறைவுக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

‘பனாமா கேட்’ ஊழலில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மனைவி பேகம் குல்சூம் லண்டனில் உள்ள மருத்துவமனையில் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார். 2014-ம் ஆண்டிலிருந்து சிகிச்சை பெற்றுவரும் அவருடைய உடல்நிலை கடந்த சிலநாட்களாக மோசமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். 

 நவாஸ் ஷெரீப் மனைவி குல்சூம் மறைவுக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:, நவாஸ் ஷரிப் மனைவி குல்சூம் நவாஸ் இறந்தது அறிந்து வருத்தமடைந்தேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் குல்சூம் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. 3 மத்திய ஆசிய நாடுகளில் சுஷ்மா சுவராஜ் இன்று முதல் பயணம்
வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், 3 மத்திய ஆசிய நாடுகளில் இன்று (ஆக.2) முதல் சுற்றுப்பயணம் செய்கிறார்.
2. திருமண நேரத்தில் பாஸ்போர்ட் மாயம் ; இந்திய வாலிபருக்கு உதவிய சுஷ்மா சுவராஜ்
அமெரிக்காவில் தன்னுடைய பாஸ்போர்ட்டை தொலைத்த இந்தியருக்கு பாஸ்போர்ட் கிடைக்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவி செய்துள்ளார். #SushmaSwaraj
3. 2 நாள் அரசு முறை பயணமாக பக்ரைன் சென்றார் சுஷ்மா சுவராஜ்
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி நாள் அரசு முறை பயணமாக பக்ரைன் சென்றார். #SushmaSwaraj
4. ஐரோப்பிய நாடுகளுக்கு 7 நாள் பயணம்: புறப்பட்டார் சுஷ்மா சுவராஜ்
ஐரோப்பிய நாடுகளுக்கு 7 நாள் பயணமாக சுஷ்மா சுவராஜ் புறப்பட்டு சென்றார். #SushmaSwaraj
5. பீட்டர்மாரிட்ஸ்பர்க்-ல் ஜனநாயக நாடான எங்கள் பயணம் தொடங்கியது -சுஷ்மா சுவராஜ்
பீட்டர்மாரிட்ஸ்பர்க்-ல் தான் ஜனநாயக நாடான எங்கள் பயணம் தொடங்கியது என்று சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். #SushmaSwaraj