மாநில செய்திகள்

விழுப்புரம்: வீட்டில் தீப்பிடித்து 3 குழந்தைகளுடன் தாய் தீயில் கருகி உயிரிழப்பு + "||" + Villupuram: A fire broke out at home and killed 3 kids with mother

விழுப்புரம்: வீட்டில் தீப்பிடித்து 3 குழந்தைகளுடன் தாய் தீயில் கருகி உயிரிழப்பு

விழுப்புரம்: வீட்டில் தீப்பிடித்து 3 குழந்தைகளுடன் தாய் தீயில்  கருகி உயிரிழப்பு
விழுப்புரம் அருகே உள்ள திருக்கோவிலூர் அருகே கீழகொண்டூரில் வீட்டில் தீப்பிடித்து 4 பேர் உயிரிழந்தனர்.
விழுப்புரம், 

விழுப்புரம் திருக்கோவிலுர் அருகே கீழகொண்டூரில் வீட்டில் தீப்பிடித்து தாய் தனலட்சுமி உட்பட 4 பேர் பலியாகினர். தீ பிடித்ததில் மகன்களான 9 மாத குழந்தை ருத்ரன், விஷ்னு பிரியன்(வயது 4), கமலேஷ்வரன் (வயது 7) உயிரிழந்தனர். 

தனலட்சுமி குடும்பத்துடன் தற்கொலை செய்தாரா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி நட்சத்திர ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்து: பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு
டெல்லி நட்சத்திர ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
2. டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: 9 பேர் பலி
டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகினர்.
3. டெல்லியில் தொழிற்சாலை ஒன்றில் திடீர் தீ விபத்து
டெல்லியில் தொழிற்சாலை ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
4. மதுரை அரசு ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவில் திடீர் தீ - வேறு வார்டுக்கு மாற்றிய நோயாளி சாவு
மதுரை அரசு ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவில் நள்ளிரவில் திடீரென தீப்பற்றியது. இதனால் வேறு வார்டுக்கு நோயாளிகள் மாற்றப்பட்டனர். அதில் ஒரு நோயாளி திடீரென இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
5. நொய்டா மெட்ரோ மருத்துவமனையில் பெரும் தீ விபத்து; 35 நோயாளிகள் மீட்பு
நொய்டா மெட்ரோ மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 35 நோயாளிகள் மீட்கப்பட்டு உள்ளனர்.