தேசிய செய்திகள்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிவு + "||" + Rupee Opens At New Lifetime Low Of 72.87 Against US Dollar

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிவு

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிவு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிவை சந்தித்துள்ளது.
மும்பை,

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைவதை கட்டுப்படுத்தும்படி ரிசர்வ் வங்கியை, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ள நிலையில், ரூபாய் மதிப்பு மீண்டும் சரிவடைந்துள்ளது.  இன்று காலை வர்த்தகம் துவங்கியதும் 18 பைசா சரிந்து டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.72.87 ஆக உள்ளது.  ஒவ்வொரு நாளும், முந்தைய நாளை முந்திக் கொண்டு மீண்டும் மீண்டும் வரலாற்றில் இல்லாத அளவு ரூபாய் மதிப்பு சரிவை சந்தித்து வருகிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. புரோ கபடி லீக்: பெங்களூரு அணி சாம்பியன்
புரோ கபடி லீக் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.
2. புரோ கபடி வெளியேற்றுதல் சுற்றில் மும்பை-உ.பி. யோத்தா அணிகள் இன்று மோதல்
புரோ கபடியில் இன்று நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் மும்பை - உ.பி.யோத்தா அணிகள் மோதுகின்றன.
3. விஜய் மல்லையாவை திருடன் எனக்கூறுவது நியாயமற்றது: கட்காரி கருத்தால் சலசலப்பு
ஒரு கடனை அடைக்காததால் மல்லையாவை திருடன் எனக்கூறுவது நியாயமற்றது என்று நிதின் கட்காரி கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
4. உலக கோப்பை தொடருக்காக ஐபிஎல் தொடரை முன்கூட்டியே நடத்த திட்டம்?
உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கும் வகையில் ஐபிஎல் தொடரை முன்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
5. புரோ கபடி: மும்பை, பெங்களூரு அணிகள் வெற்றி
புரோ கபடி போட்டியில், மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் வெற்றிபெற்றன.