தேசிய செய்திகள்

அசாமில் ரிக்டர் அளவில் 5.5 என்ற அளவில் நிலநடுக்கம் + "||" + Earthquake Of 5.5 Magnitude Hits Assam's Kokrajhar, Tremors Felt In Bengal And Bihar

அசாமில் ரிக்டர் அளவில் 5.5 என்ற அளவில் நிலநடுக்கம்

அசாமில் ரிக்டர் அளவில் 5.5 என்ற அளவில் நிலநடுக்கம்
அசாமில் ரிக்டர் அளவில் 5.5 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பீகார், பெங்காலிலும் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

கடந்த சில நாட்களாகவே டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் அடிக்கடி லேசனா நில அதிர்வு ஏற்பட்டு வருகிறது. அண்டை நாடுகளில் ஏற்படும் கடுமையான நிலநடுக்கத்தின் விளைவாக இங்கு லேசான நில அதிர்வு உணரப்படுவதாக கூறப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியாவில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் இன்று காலை 5.15 மணியளவில் ஏற்பட்ட லேசான நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.6-ஆக பதிவாகி உள்ளது. அதேபோல் ஹரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்திலும் இன்று காலை 5.43 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.1-ஆக பதிவாகியுள்ளது. 

இந்த நிலையில், அசாமில் உள்ள கோக்ரஜார் பகுதியில் இன்று 5.5 என்ற அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பீகார், பெங்காலிலும் உணரப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  


தொடர்புடைய செய்திகள்

1. நியு காலிடோனியாவில் பயங்கர நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை
நியு காலிடோனியாவில் 7.6 என்ற ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
2. கேரளாவில் பயங்கரவாதிகள் 3 பேர் கைது; அசாம் போலீஸ் கொடுத்த தகவலால் நடவடிக்கை
அசாம் போலீஸ் கொடுத்த தகவலின்படி கேரள போலீஸ் மூன்று பயங்கரவாதிகளை கைது செய்துள்ளது, விசாரணை நடைபெற்று வருகிறது.
3. பீகார் காப்பகங்களில் குழந்தைகள் துன்புறுத்தப்பட்ட வழக்குகளை சிபிஐக்கு மாற்றியது சுப்ரீம் கோர்ட்டு
பீகாரில் காப்பகங்களில் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டது தொடர்பான வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு சிபிஐக்கு மாற்றியது.
4. ஈரானில் கடும் நிலநடுக்கம்; 170 பேர் காயம்
ஈரானில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்திற்கு 170 பேர் காயமடைந்து உள்ளனர்.
5. ஆசை வார்த்தையை நம்பி பீகார் செல்ல முயற்சி: சென்டிரலில் 3 சிறுமிகள் மீட்பு, வடமாநில வாலிபர் கைது
வடமாநில வாலிபரின் ஆசை வார்த்தையை நம்பி பீகாருக்கு செல்ல முயற்சித்த 3 சிறுமிகள் சென்டிரலில் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களை அழைத்து செல்ல முயன்ற வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.