தேசிய செய்திகள்

டெல்லியில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்து தாக்கியவனை போலீஸ் கைது செய்தது + "||" + Delhi Cop s Son Thrashes Woman Friends Film Arrested for Rape After Video Goes Viral

டெல்லியில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்து தாக்கியவனை போலீஸ் கைது செய்தது

டெல்லியில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்து தாக்கியவனை போலீஸ் கைது செய்தது
புதுடெல்லியில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் அதிகாரி மகன் ரோஹித்தை போலீஸ் கைது செய்துள்ளது.

புதுடெல்லி,


 காவல்துறையில் அதிகாரியாக உள்ள அசோக் சவுத்ரியின் மகன் ரோஹித் சிங் தோமர் இளம்பெண் ஒருவரை கொடூரமான முறையில் தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வீடியோ வெளியாகிய நிலையில் ரோஹித்துடனான திருமணத்தை ரத்து செய்த பெண் ஒருவர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. ரோஹித் என்னை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் தாக்கினான் என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். 

இவ்விவகாரம் தொடர்பாக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் விசாரணைக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து போலீஸ் ரோஹித்தை கைது செய்துள்ளது. ரோஹித்தை டெல்லி திலக் நகரில் போலீஸ் கைது செய்துள்ளது, அவனை நீதிமன்றம் ஒருநாள் போலீஸ் காவலுக்கு அனுப்பியுள்ளது. தொடர்புடைய செய்திகள்

1. ரயில்வே கேட்டை திறக்க மறுத்த கேட்மேனை கொடூரமாக தாக்கிய மர்ம நபர்கள்
டெல்லியில் ரயில்வே கேட்டை திறக்க மறுத்த கேட்மேனை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2. போலீஸ் அதிகாரி மகன் இளம்பெண்ணை கொடூரமாக தாக்கிய விவகாரம் ராஜ்நாத் சிங் நடவடிக்கைக்கு உத்தரவு
இளம்பெண்ணை கொடூரமாக தாக்கிய போலீஸ் அதிகாரியின் மகனுடன் நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்திய பெண், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாக களமிறங்கி விவகாரத்தை வெளியுலகிற்கு தெரிய வைத்துள்ளது.
3. இரட்டை இலை சின்னம் வழக்கு: டெல்லி ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை
டெல்லி ஐகோர்ட்டில் இரட்டை இலை சின்னம் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
4. கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் இலக்கு டெல்லி கிடையாது - போலீஸ்
டெல்லி செங்கோட்டையில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த இரு பயங்கரவாதிகளை கைது செய்துள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
5. டெல்லியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியார் கைது
டெல்லியில் கோவிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியார் கைது செய்யப்பட்டார்.