தேசிய செய்திகள்

இமாசல பிரதேசத்தின் கின்னாரில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 3.4 ஆக பதிவு + "||" + 3.4 magnitude earthquake jolts parts of Kinnaur district

இமாசல பிரதேசத்தின் கின்னாரில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 3.4 ஆக பதிவு

இமாசல பிரதேசத்தின் கின்னாரில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 3.4 ஆக பதிவு
இமாசல பிரதேசத்தின் கின்னாரில் இன்று மதியம் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

சிம்லா,

இமாசல பிரதேசத்தின் கின்னார் நகரில் இன்று மதியம் லேசான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகி உள்ளது.

இதுபற்றி வானிலை ஆய்வு மைய பொறுப்பு அதிகாரி மன்மோகன் சிங் கூறும்பொழுது, நிலநடுக்கம் கின்னார் மலை பகுதியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என கூறினார்.

இந்த பகுதியில் எண்ணற்ற மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  இதனால் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் நிறைந்த பகுதியாக இது கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தினால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிரிழப்பு பற்றிய தகவல்கள் உடனடியாக வெளிவரவில்லை.

 தொடர்புடைய செய்திகள்

1. அசாமில் ரிக்டர் அளவில் 5.5 என்ற அளவில் நிலநடுக்கம்
அசாமில் ரிக்டர் அளவில் 5.5 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பீகார், பெங்காலிலும் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.
2. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. #Earthquake
3. ஈராக் மற்றும் ஈரான் நாடுகளில் கடுமையான நிலநடுக்கம்
ஈராக் நாட்டின் பாக்தாத் நகர் மற்றும் ஈரான் எல்லையில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
4. வனுவாட்டு தீவு பகுதிகளில் இன்று கடும் நிலநடுக்கம்; ரிக்டரில் 6.7 ஆக பதிவு
வனுவாட்டு தீவு பகுதிகளில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 6.7 ஆக பதிவாகி உள்ளது.
5. வெனிசூலாவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.3 ஆக பதிவு
வெனிசூலாவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 7.3 ஆக பதிவாகி உள்ளது.