உலக செய்திகள்

அமெரிக்க மந்திரிகளுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேச்சுவார்த்தை + "||" + National Security Advisor Ajit Doval talks with US ministers

அமெரிக்க மந்திரிகளுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேச்சுவார்த்தை

அமெரிக்க மந்திரிகளுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேச்சுவார்த்தை
அமெரிக்க மந்திரிகளுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேச்சுவார்த்தை நடத்தினார்.
வாஷிங்டன்,

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வாஷிங்டன் நகரில் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ, ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டீஸ், அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.


இந்திய-அமெரிக்க பாதுகாப்பு உறவுகள் தொடர்பான எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவான முறையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.


ஆசிரியரின் தேர்வுகள்...