தேசிய செய்திகள்

வீட்டில் வேலைபார்த்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ அதிகாரி மீது வழக்குப்பதிவு + "||" + Army major booked for raping domestic help

வீட்டில் வேலைபார்த்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ அதிகாரி மீது வழக்குப்பதிவு

வீட்டில் வேலைபார்த்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ அதிகாரி மீது வழக்குப்பதிவு
வீட்டில் வேலைபார்த்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ அதிகாரியின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் ராணுவ அதிகாரி ஒருவர், தன்னுடைய வீட்டில் வேலைபார்த்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் டெல்லி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் 25-ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 12-ம் தேதி ராணுவ மேஜர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார், அந்நாளே என்னுடைய கணவர் தற்கொலை செய்துக்கொண்டார் என பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார் என போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு பின்னரும் பெண் மேஜர் வீட்டில் வேலைபார்த்துள்ளார் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விரிவான விசாரணை நடக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. தாராபுரத்தில் இருந்து மும்பைக்கு கடத்தி சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது
திருமண ஆசை வார்த்தை கூறி தாராபுரத்தில் இருந்து மும்பைக்கு சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
2. மனைவியை வைத்து சூதாடிய கணவன், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து சித்ரவதை
உத்தரபிரதேசத்தில் மனைவியை வைத்து சூதாடி கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு கணவனே உட்படுத்திய கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.
3. பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய செங்காரை ஏற்கனவே சஸ்பெண்ட் செய்து விட்டோம் - பா.ஜனதா
பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய எம்.எல்.ஏ. செங்காரை ஏற்கனவே சஸ்பெண்ட் செய்து விட்டோம் என பா.ஜனதா கட்சி கூறியுள்ளது.
4. பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி சென்ற கார் விபத்துக்குள்ளான விவகாரம் : பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு எதிராக கொலை வழக்கு
உ.பி.யில் பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி சென்ற கார் விபத்துக்குள்ளான விவகாரம் தொடர்பாக பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
5. ‘பப்ஜி’ விளையாட்டு மூலம் பழகி காதலியுடன் உல்லாசம் அனுபவித்து வீடியோ எடுத்த வாலிபர் கைது
‘பப்ஜி‘ விளையாட்டு மூலம் இளம்பெண்ணுடன் பழகி, காதலித்து உல்லாசம் அனுபவித்து அதை வீடியோ எடுத்த வாலிபர், பணம் கேட்டு தர மறுத்ததால் காதலியின் ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.