தேசிய செய்திகள்

காஷ்மீர் பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய மாணவர்கள் பஞ்சாப்பில் கைது + "||" + Punjab 3 students linked to Kashmir terror group arrested from college hostel

காஷ்மீர் பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய மாணவர்கள் பஞ்சாப்பில் கைது

காஷ்மீர் பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய மாணவர்கள் பஞ்சாப்பில் கைது
காஷ்மீர் பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய 3 மாணவர்கள் பஞ்சாப்பில் கல்லூரி விடுதில் கைது செய்யப்பட்டனர்.
சண்டிகார்,

பஞ்சாப் மாநிலம் ஷாக்பூரில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு பயங்கரவாத குழுவுடன் தொடர்புடையது தொடர்பாக தகவல் கிடைத்ததும் ஜம்மு காஷ்மீர் சிறப்பு போலீஸ் அங்கு வந்துள்ளது. பஞ்சாப் மாநில போலீசாருடன் மாணவர்கள் இருக்கும் கல்லூரி விடுதியில் சோதனையிட்டது. அப்போது காஷ்மீரை சேர்ந்த மூன்று மாணவர்களை கைது செய்தது. அவர்களிடம் இருந்து ஆயுதங்களும், வெடிப்பொருட்களும் கைது செய்யப்பட்டுள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக விரிவான விசாரணை முன்னெடுக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர் விவகாரம் பற்றி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தன்னிடம் கூறியது என்ன ? இம்ரான் கான் தகவல்
இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியான உறவை கடைபிடிக்க பாகிஸ்தான் தீவிரம் காட்டி வருவதாக இம்ரான் கான் கூறினார்.
2. காஷ்மீரில் மதுரை ராணுவ வீரர் மூச்சுத்திணறி பலி
காஷ்மீரில் மதுரை திருமங்கலத்தை சேர்ந்த ராணுவ வீரர் மூச்சுத்திணறி பலியானார்.
3. இந்தியாவுடன் வலுவான, நாகரிகமான உறவை வைத்துக்கொள்ளவே பாகிஸ்தான் விரும்புகிறது - இம்ரான்கான் பேச்சு
இந்தியாவுடன் வலுவான, நாகரிகமான உறவை வைத்துக்கொள்ளவே பாகிஸ்தான் விரும்புகிறது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.
4. ஜம்மு-காஷ்மீரில் 4-வது கட்ட பஞ்சாயத்து தேர்தல்: 71.3 சதவீத வாக்குப்பதிவு
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று நடைபெற்ற 4-வது கட்ட பஞ்சாயத்து தேர்தலில், 71.3 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
5. “நாங்களும் பஞ்சாபிகள்தான்” பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் எச்சரிக்கை
பாகிஸ்தான் தளபதிக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் நேரடியாகவே கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.