தேசிய செய்திகள்

எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடி + "||" + Pak violates ceasefire in Poonch, Indian Army retaliates

எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடி

எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடி
எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடியை கொடுத்துள்ளது.

ஜம்மு,


ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய இந்திய ராணுவம் பதிலடியை கொடுத்தது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. திக்வார் செக்டாரில் இந்த அத்துமீறலுக்கு இந்தியா சரியான பதிலடியை கொடுத்தது. இதுவரையில் இருதரப்பு சண்டை தொடர்பாக எந்தஒரு சேதமும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்திய எல்லையில் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் ராணுவம் அவ்வபோது பயங்கரவாதிகளை இந்தியாவிற்கு அனுப்ப முயற்சி செய்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய ராணுவ வீரர்கள் திறமை, வீரம், கட்டுப்பாட்டில் மிகவும் சிறந்து விளங்குவதாக உலகமே பாராட்டுகிறது: மோடி புகழாரம்
ஐ.நா. அமைதிப் படையில் இடம் பெற்றுள்ள இந்திய ராணுவ வீரர்கள் திறமை, வீரம், கட்டுப்பாடு ஆகியவற்றில் மிகவும் சிறந்து விளங்குவதாக உலக நாடுகளின் பாராட்டைப் பெற்றுள்ளனர் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
2. காஷ்மீரில் மற்றொரு தாக்குதல், பாகிஸ்தான் ஊடுருவல்காரர்களுடான சண்டையில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
எல்லைக் கட்டுப்பட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ஊடுருவல்காரர்களுடான சண்டையில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
3. எல்லையில் அத்துமீறலா? இந்திய துணைத்தூதரிடம் பாகிஸ்தான் கண்டனம்
இந்தியா எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாக, இந்திய துணைத்தூதரிடம் பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.