தேசிய செய்திகள்

டெண்டர் வழக்கு: தவறு இல்லையெனில் முதல்வர் சிபிஐ விசாரணைக்கு உட்பட்டு, அதனை நிரூபிக்க வேண்டும் + "||" + Tender case:Otherwise wrong  The Chief Minister is under CBI investigation To prove it - Tativi Dinakaran

டெண்டர் வழக்கு: தவறு இல்லையெனில் முதல்வர் சிபிஐ விசாரணைக்கு உட்பட்டு, அதனை நிரூபிக்க வேண்டும்

டெண்டர் வழக்கு: தவறு இல்லையெனில்  முதல்வர் சிபிஐ விசாரணைக்கு உட்பட்டு, அதனை நிரூபிக்க வேண்டும்
டெண்டர் வழக்கு தன் மீது தவறு இல்லையெனில் முதல்வர் சிபிஐ விசாரணைக்கு உட்பட்டு, அதனை நிரூபிக்க முன்வர வேண்டும் என டிடிவி தினகரன் கூறினார்.
பெங்களூர்

பெங்களூருவில் சசிகலாவை சந்தித்த பின் தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

* சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்வதில் கேரள அரசு துணை நிற்க வேண்டும். ”மீடூ" கட்டாயம் நாட்டிற்கு தேவையான ஒன்று, எனவே சின்மயி - வைரமுத்து ஆகிய இருவரும் வழக்கை சந்தித்து தீர்வு காண்பது சிறந்தது. டெண்டர் வழக்கு  தன் மீது தவறு இல்லையெனில் முதல்வர் சிபிஐ விசாரணைக்கு உட்பட்டு, அதனை நிரூபிக்க முன்வர வேண்டும். என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கட்சி பதிவு செய்யப்படவில்லை : தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது - தேர்தல் ஆணையம்
கட்சி பதிவு செய்யப்படவில்லை என்பதால் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
2. அணிகள் இணைப்பு குறித்து எங்களிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை: டிடிவி தினகரன்
அணிகள் இணைப்பு குறித்து எங்களிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை, துரோகிகளுடன் நாங்கள் இணைய மாட்டோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
3. இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முற்பட்ட வழக்கு : டெல்லி நீதிமன்றத்தில் டி.டி.வி. தினகரன் ஆஜர்
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முற்பட்ட வழக்கில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் டி.டி.வி. தினகரன் ஆஜரானார்.