தேசிய செய்திகள்

பாகிஸ்தான் தாக்குதலில் ராணுவ தொழிலாளி பலி + "||" + Military worker killed in Pakistan attack

பாகிஸ்தான் தாக்குதலில் ராணுவ தொழிலாளி பலி

பாகிஸ்தான் தாக்குதலில் ராணுவ தொழிலாளி பலி
பாகிஸ்தான் தாக்குதலில் ராணுவ தொழிலாளி ஒருவர் பலியானார்.
ஜம்மு,

காஷ்மீர் மாநிலம் ஜம்மு மாவட்டம் அக்னூர் செக்டாரில் எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று தாக்குதல் நடத்தினர். குறி பார்த்து சுடும் பிரிவினர் நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவத்தின் சுமை தூக்கும் தொழிலாளி பலியானார்.


அதுபோல், மனஜாகோடே செக்டாரில் பாகிஸ்தானிய ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான்: இந்திய மீனவர்கள் 12 பேர் கைது
பாகிஸ்தானின் கடல் பாதுகாப்பு படையினர் மூலம், இந்திய மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் சாவு
காங்கோ நாட்டில், எபோலா வைரஸ் தாக்குதல் காரணமாக 200 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
3. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி 2–வது வெற்றி பாகிஸ்தானை வீழ்த்தியது
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி 2–வது வெற்றியை பெற்றது.
4. சோமாலியாவில் கார் வெடிகுண்டு தாக்குதல்; பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு
சோமாலியா நாட்டில் ஓட்டல் ஒன்றின் வெளியே நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வடைந்து உள்ளது.
5. சத்தீஷ்காரில் கண்ணி வெடி தாக்குதலில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
சத்தீஷ்காரில் கண்ணி வெடி தாக்குதலில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.