தேசிய செய்திகள்

குஜராத்தில் மித அளவிலான நிலநடுக்கம்; ரிக்டரில் 3.1 ஆக பதிவு + "||" + Mild earthquake hits Kutch in Gujarat

குஜராத்தில் மித அளவிலான நிலநடுக்கம்; ரிக்டரில் 3.1 ஆக பதிவு

குஜராத்தில் மித அளவிலான நிலநடுக்கம்; ரிக்டரில் 3.1 ஆக பதிவு
குஜராத்தில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அகமதாபாத்,

குஜராத்தின் கட்சு மாவட்டத்தில் இன்று மதியம் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவானது.

இந்நிலநடுக்கம் வடக்கு வடமேற்கு பச்சாவு நகருக்கு 14 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது.  இதனால் ஏற்பட்ட உயிரிழப்பு அல்லது பொருட்சேதம் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

கடந்த 2001ம் ஆண்டு ஜனவரியில் கட்சு மாவட்டத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்திற்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பலியாகினர்.  லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நெல்லையில் 103.1 டிகிரி வெயில் - பொதுமக்கள் கடும் அவதி
நெல்லையில் நேற்று 103.1 டிகிரி வெயில் பதிவானது. சுட்டெரித்த வெயிலால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
2. நிகோபார் தீவுகளில் லேசான நில நடுக்கம்
நிகோபார் தீவுகளில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது.
3. விழுப்புரம் அருகே, குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
விழுப்புரம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
4. வாணாபுரம் அருகே விடுமுறை நாட்களிலும் திறந்து கிடக்கும் அரசுப்பள்ளி
வாணாபுரம் அருகே விடுமுறை நாட்களிலும் திறந்து அரசுப்பள்ளி கிடக்கிறது. நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5. திருப்பத்தூர் பகுதியில் 1 மணி நேரம் பலத்த மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி
திருப்பத்தூர் பகுதியில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேல் பலத்த மழை பெய்ததால் கத்திரி வெயில் தாக்கம் குறைந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.