தேசிய செய்திகள்

கர்நாடக நீதிபதி சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம் + "||" + Karnataka judge shifted to Chennai High Court

கர்நாடக நீதிபதி சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம்

கர்நாடக நீதிபதி சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம்
கர்நாடக நீதிபதி சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
புதுடெல்லி,

ஐகோர்ட்டு நீதிபதிகள் 3 பேரை வெவ்வேறு மாநிலங்களுக்கு பணியிட மாற்றம் செய்து மத்திய சட்ட அமைச்சகம் நேற்று அறிவிக்கை வெளியிட்டது.

அதன்படி கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வரும் வினீத் கோத்தாரி சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார்.

இதேபோல் காஷ்மீர் ஐகோர்ட்டு நீதிபதி அலோக் அராதே கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மேலும் பஞ்சாப் மற்றும் அரியானா மாநில ஐகோர்ட்டு நீதிபதி ராஜேஷ் பிந்தால், காஷ்மீர் மாநில ஐகோர்ட்டுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு தடை கோரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
2. சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க சென்னை ஐகோர்ட் அனுமதி
சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.
3. பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாயை வழங்க கட்டுப்பாடு விதித்ததற்கு எதிராக ஐகோர்ட்டில் தமிழக அரசு முறையீடு
பொங்கல் பரிசான ஆயிரம் ரூபாயை வழங்க கட்டுப்பாடு விதித்ததற்கு எதிராக ஐகோர்ட்டில் தமிழக அரசு சார்பில் இன்று முறையீடு செய்யப்பட்டது.
4. ரூ. 1000 பொங்கல் பரிசை அனைவருக்கும் வழங்க வேண்டும் : கோரிக்கையை நிராகரித்தது சென்னை ஐகோர்ட்
ரூ. 1000 பொங்கல் பரிசை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை ஐகோர்ட் நிராகரித்து உள்ளது.
5. பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் அனைவருக்கும் வழங்கக்கூடாது: சென்னை ஐகோர்ட்
பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் அனைவருக்கும் வழங்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.