தேசிய செய்திகள்

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு + "||" + Tn govt file pettion in supreme court over the cavury issue

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
புதுடெல்லி,

காவிரி நதி நீரை பங்கீடு செய்து கொள்வதற்காக புதிய செயல் திட்டம் ஒன்றை உருவாக்க சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதை ஏற்று மத்திய அரசு கடந்த மாதம் “காவிரி நீர் மேலாண்மை ஆணையம்” அமைத்து, புதிய வரைவு செயல் திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் ஏற்றுக் கொண்டன.

இதன்படி காவிரிமேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இதன் இடைக்கால தலைவராக  மத்திய நீர்வளத்துறை ஆணையத் தலைவர் மசூத் ஹூசைன் உள்ளார். இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.  இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு துரோகம் செய்தவர் ராகுல்காந்தி - தம்பிதுரை குற்றச்சாட்டு
காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ராகுல்காந்தி துரோகம் செய்ததாக நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம்சாட்டினார்.
2. பிளாஸ்டிக் ஒழிப்பை அமல்படுத்துவதற்கு கால அவகாசம் - விக்கிரமராஜா வேண்டுகோள்
பிளாஸ்டிக் ஒழிப்பை அமல்படுத்துவதற்கு தமிழக அரசு கால அவகாசம் வழங்க வேண்டும் என விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு
பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதியில் இருந்து தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
4. ஜெயலலிதாவின் நினைவிடம் மார்ச் மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும்; தமிழக அரசு
ஜெயலலிதாவின் நினைவிடம் மார்ச் மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
5. ராஜீவ் கொலைக் கைதிகளை விடுவிப்பது குறித்து “கவர்னரின் முடிவுக்காக காத்திருக்கிறோம்” மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
ராஜீவ் கொலைக் கைதிகளை விடுவிப்பது குறித்து கவர்னர் முடிவுக்காக காத்திருக்கிறோம் என்று மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.