தேசிய செய்திகள்

‘‘காங்கிரசுடன் கூட்டணி நீடிக்கும்’’ தெலுங்கு தேசம் அறிவிப்பு + "||" + "The coalition with Congress" will announce the Telugu Desam

‘‘காங்கிரசுடன் கூட்டணி நீடிக்கும்’’ தெலுங்கு தேசம் அறிவிப்பு

‘‘காங்கிரசுடன் கூட்டணி நீடிக்கும்’’ தெலுங்கு தேசம் அறிவிப்பு
‘‘காங்கிரசுடன் கூட்டணி நீடிக்கும்’’ தெலுங்கு தேசம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி, 

தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்–தெலுங்கு தேசம் கூட்டணி தோல்வி அடைந்தது. இருப்பினும், இக்கூட்டணி நீடிக்கும் என்று தெலுங்கு தேசம் கட்சி மூத்த தலைவர் ரவீந்திர குமார் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், ‘‘இது தேசிய அளவிலான கூட்டணி. தேசநலன் கருதியும், மாநில நலனை பாதுகாக்கவும் இக்கூட்டணி நீடிக்க வேண்டும் என்பதே எங்களது கொள்கை நிலைப்பாடு. இருப்பினும், ஆந்திராவில் நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களில் காங்கிரசுக்கு தொகுதி ஒதுக்குவது பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை’’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் துவங்கியது
ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் துவங்கியது.
2. காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க நிர்வாகிகள் வருகை
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க அக்கட்சி நிர்வாகிகள் வருகை தர துவங்கினர்.
3. 3¼ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி காங்கிரஸ் கட்சி வசம் வந்த சிவகங்கை தொகுதி
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியை காங்கிரஸ் 3¼ லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கைப்பற்றியது.
4. காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று கூடுகிறது: ராகுல் காந்தி ராஜினாமா செய்ய முடிவு?
காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி தன்னுடைய பதவி ராஜினாமா முடிவை அறிவிப்பார் என பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
5. விருதுநகரில் 1½ லட்சம் வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி: அதிகாலை 2 மணி வரை நீடித்த வாக்கு எண்ணிக்கை, சட்டமன்ற தொகுதி வாரியாக ஓட்டுகள் விவரம்
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குகள் விவரம் தெரியவந்துள்ளது.