தேசிய செய்திகள்

3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகிறார் மாலத்தீவு அதிபர் + "||" + Maldivian President To Reach India Today For Three-Day Visit

3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகிறார் மாலத்தீவு அதிபர்

3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகிறார் மாலத்தீவு அதிபர்
3 நாட்கள் சுற்றுப்பயணமாக மாலத்தீவு அதிபர் முகம்மது சோலி இன்று இந்தியா வருகை தருகிறார்.
புதுடெல்லி,

மாலத்தீவு அதிபராக அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்ட  முகம்மது சோலி, மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகிறார். இந்த சுற்றுப் பயணத்தின் போது,  இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடியை நாளை (திங்கள் கிழமை) சந்தித்து பேசுகிறார்.  பின்னர் அதே நாளில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்தையும்  சந்தித்து மாலத்தீவு அதிபர் பேச உள்ளார்.


இதேபோல், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரையும் சோலி சந்தித்து பேச இருக்கிறார். செவ்வாய்க்கிழமை, தனது மனைவி பஸ்னா அகமதுவுடன் தாஜ்மகாலை சுற்றிப்பார்க்கும் முகம்மது சோலி, அன்றைய தினமே, தனது பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்புகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா-பக்ரைன் இன்று மோதல்
ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா-பக்ரைன் அணிகள் இன்று மோத உள்ளன.
2. ரூ.21,040 கோடி செலவில் இந்திய-சீன எல்லையில் 44 சாலைகள்: மத்திய அரசு திட்டம்
ரூ.21,040 கோடி செலவில் இந்திய-சீன எல்லையில் 44 சாலைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
3. இந்திய அணிக்கு 289 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா
சிட்னியில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 288 ரன்களை சேர்த்துள்ளது.
4. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி முதலில் பந்து வீச்சு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பந்து வீசி வருகிறது.
5. ராகுல்,பாண்ட்யாவின் கருத்தை இந்திய அணி ஆதரிக்கவில்லை: விராட் கோலி
ராகுல், பாண்ட்யாவின் கருத்தை இந்திய அணி ஆதரிக்கவில்லை என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.