தேசிய செய்திகள்

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராகும் விருப்பம் இல்லை - நிதின் கட்காரி + "||" + 'I am happy where I am right now': Nitin Gadkari says not interested in being 2019 PM face

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராகும் விருப்பம் இல்லை - நிதின் கட்காரி

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராகும் விருப்பம்  இல்லை - நிதின் கட்காரி
2019 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராகும் ஆசை இல்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.
புதுடெல்லி, 

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற வேண்டும் என்றால் நிதின் கட்காரியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் ஒரு சிலர் வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியானது. இது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த நிதின் கட்காரி, 2019 நாடாளுமன்ற தேர்தலில் தான் பிரதமர் வேட்பாளராவதற்கு  வாய்ப்பு இல்லை. நான் சந்தோஷமாக இருக்கிறேன்.  13-14 நாடுகளில் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை இணைக்க  கட்டுப்பாட்டு கட்டிடம் மற்றும் சாலைகள் அமைக்க வேண்டும். நான் இந்த வேலைகளை செய்து மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதை முடிக்க விரும்புகிறேன் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. வீட்டை கவனித்துக்கொள்ள முடியாதவரால் நாட்டை நிர்வாகம் செய்ய முடியாது: நிதின் கட்காரி
வீட்டை கவனித்துக்கொள்ள முடியாதவரால் நாட்டை நிர்வாகம் செய்ய முடியாது என நிதின் கட்காரி பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2. 2020 மார்ச் மாதத்துக்குள் கங்கை தூய்மையாகும் நிதின் கட்காரி நம்பிக்கை
2020 மார்ச் மாதத்துக்குள் கங்கை நதி சுத்தம் செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நம்பிக்கை தெரிவித்தார்.
3. பெட்ரோல் ரூபாய் 55-க்கும், டீசல் ரூபாய் 50-க்கும் விற்பனை செய்ய முடியும் - நிதின் கட்காரி
பயோ எரிபொருள் உற்பத்தியை அதிகரித்தால் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 55-க்கும், டீசல் ரூபாய் 50-க்கும் விற்பனை செய்ய முடியும் என நிதின் கட்காரி கூறியுள்ளார்.
4. இந்திய ரூபாய் மதிப்பு சரிந்ததால், பெட்ரோல், டீசல் விலை உயர்வு - நிதின் கட்காரி
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது என மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். #NitinGadkari
5. கருணாநிதி புகழ் வணக்க கூட்டத்தில் அமித் ஷாவுக்கு பதில் நிதின் கட்காரி
கருணாநிதி புகழ் வணக்க கூட்டத்தில் அமித் ஷாவுக்கு பதில் நிதின் கட்காரி கலந்துக்கொள்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...