அருணாச்சல பிரதேசம் : சாங்க்லாங் மாவட்டத்தில் திடீர் நில அதிர்வு


அருணாச்சல பிரதேசம் : சாங்க்லாங் மாவட்டத்தில் திடீர் நில அதிர்வு
x
தினத்தந்தி 23 Dec 2018 12:27 PM GMT (Updated: 2018-12-23T17:57:24+05:30)

அருணாச்சல பிரதேசம் சாங்க்லாங் மாவட்டத்தில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 4.0 ஆக பதிவானது.

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சங்லாங் மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவலும் வெளியாகவில்லை.

Next Story