பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை


பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை
x
தினத்தந்தி 26 Dec 2018 1:02 AM GMT (Updated: 26 Dec 2018 1:02 AM GMT)

பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.

சென்னை,

பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையிலும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக  பெட்ரோல் விலை இறங்கு முகத்தில் உள்ளது வாகன ஓட்டிகளுக்கு ஆறுதலை அளித்துள்ளது. 

இந்த நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நேற்றைய விலைக்கே பெட்ரோல், டீசல் விற்பனையாகிறது.  இதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 72.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 67.38 காசுகளாகவும் உள்ளது.

Next Story