தேசிய செய்திகள்

டெல்லியில் கடும் பனிமூட்டம்: ரயில்கள், விமானங்கள் தாமதம் + "||" + Fog Hits Flights, Trains In Delhi; Delays Reported At Bengaluru Airport

டெல்லியில் கடும் பனிமூட்டம்: ரயில்கள், விமானங்கள் தாமதம்

டெல்லியில் கடும் பனிமூட்டம்: ரயில்கள், விமானங்கள் தாமதம்
டெல்லியில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக ரயில்கள், விமானங்கள் தாமதம் ஆனது.
புதுடெல்லி,

மோசமான வானிலை காரணமாக டெல்லி விமான நிலையத்தில் இன்று விமான புறப்பாடு மற்றும் வருகை தாமதம் ஆனது. அதேபோல், பெங்களூருவிலும் கிட்டத்தட்ட 20 விமானங்கள் பனிமூட்டம் காரணமாக தாமதம் ஆனது. போபாலில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.  டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவியதால், ரயில்களின் சேவையும் பாதிக்கப்பட்டது. டெல்லி நோக்கி வந்த 13 ரயில்கள் தாமதமாக வருகின்றன. 

முன்னதாக, நேற்று  காலை 6 மணி முதல் 9 மணி வரை நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் ஏறத்தாழ 50 விமானங்கள் தாமதமானது. 

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி அதிகார மோதல் வழக்கில் உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு: வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்
டெல்லி அதிகார மோதல் வழக்கில் உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. இதையடுத்து, வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியல்: 3 நகரங்கள் டெல்லியை பின்னுக்கு தள்ளின
இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியலில் டெல்லியை மூன்று நகரங்கள் பின்னுக்கு தள்ளின.
3. டெல்லி நட்சத்திர ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்து: பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு
டெல்லி நட்சத்திர ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
4. டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: 9 பேர் பலி
டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகினர்.
5. பனிமூட்டம் காரணமாக டெல்லி நோக்கி செல்லும் 18 ரயில்கள் தாமதம்
பனிமூட்டம் காரணமாக டெல்லி நோக்கி செல்லும் 18 ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன.