நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல்


நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல்
x
தினத்தந்தி 9 Jan 2019 9:24 AM GMT (Updated: 9 Jan 2019 9:24 AM GMT)

நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி

ஜனவரி 31 முதல் பிப்ரவரி  13 வரை நடைபெற உள்ள கூட்டத்தொடரில்  பிப்ரவரி 1-ந்தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாராளுமன்ற விவகார அமைச்சகத்தின் (CCPA) கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story