தேசிய செய்திகள்

சீக்கிய குரு பிறந்த நாளை முன்னிட்டு நினைவு நாணயம் வெளியிட்டார் பிரதமர் மோடி + "||" + PM Modi releases commemorative coin to mark birth anniversary of Guru Gobind Singh

சீக்கிய குரு பிறந்த நாளை முன்னிட்டு நினைவு நாணயம் வெளியிட்டார் பிரதமர் மோடி

சீக்கிய குரு பிறந்த நாளை முன்னிட்டு நினைவு நாணயம் வெளியிட்டார் பிரதமர் மோடி
சீக்கிய குரு கோபிந்த் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவு நாணயம் ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டு உள்ளார்.
புதுடெல்லி,

சீக்கிய மதத்தில் 10வது குருவாக வணங்கப்படுபவர் குரு கோபிந்த் சிங்.  இவர் தனது 9வது வயதில் சீக்கியர்களின் தலைவரானார்.  ஒரு போர் வீரர், கவிஞர் மற்றும் தத்துவயியலாளர் என்ற பன்முக தன்மை கொண்ட இவரது பிறந்த நாள் இன்று சீக்கியர்களால் கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ஸ்ரீ குரு கோபிந்த் சிங் ஜியின் பிறந்த நாளை முன்னிட்டு நான் அவரை வணங்குகிறேன் என தெரிவித்து உள்ளார்.

இதன்பின் குரு கோபிந்த் சிங்கின் நினைவாக நாணயம் ஒன்றையும் பிரதமர் மோடி வெளியிட்டு உள்ளார்.  இதற்காக டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் கலந்து கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. இளைஞர்களை பிரதமர் மோடி ஏமாற்றி விட்டார் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் குற்றச்சாட்டு
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்று கூறி இளைஞர் களை பிரதமர் மோடி ஏமாற்றிவிட்டதாக அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் சீனிவாசன் குற்றம் சாட்டினார்.
2. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு மோடி என்ன செய்தார்? கிண்டலடித்து புகைப்படம் வெளியிட்ட கொல்கத்தா பத்திரிக்கை
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு மோடி என்ன செய்தார்? கிண்டலடித்து கொல்கத்தா பத்திரிக்கை புகைப்படம் வெளியிட்டு உள்ளது அது தற்போது வைரலாகி உள்ளது.
3. தென்கொரியாவில் நடந்த விழாவில் பிரதமர் மோடிக்கு அமைதி விருது
தென்கொரியாவில் நடந்த விழாவில் பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி விருது வழங்கப்பட்டது. இதில் கிடைத்த சுமார் ரூ.1½ கோடி பரிசுத்தொகையை கங்கை நதி தூய்மை திட்டத்துக்கு அவர் வழங்குவதாக அறிவித்தார்.
4. தென்கொரியாவில் பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி விருது வழங்கி கவுரவிப்பு
தென்கொரியாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு சியோல் அமைதி விருது வழங்கப்பட்டது.
5. புல்வாமா தாக்குதலின் போது பிரதமர் மோடி படப்பிடிப்பில் ‘பிஸி’ - காங்கிரஸ் குற்றச்சாட்டு
புல்வாமா தாக்குதலின் போது பிரதமர் மோடி படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.