தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் நர்மதை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 6 பேர் பலி + "||" + Maharashtra: 6 died after a boat capsized in Narmada river in Nandurbar district today

மகாராஷ்டிராவில் நர்மதை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 6 பேர் பலி

மகாராஷ்டிராவில் நர்மதை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 6 பேர் பலி
மகாராஷ்டிராவில் நர்மதை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 6 பேர் பலியாகி உள்ளனர்.
மகாராஷ்டிராவின் நந்துர்பார் மாவட்டத்தில் நர்மதை ஆற்றில் சென்ற படகு திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.  இதில் படகில் பயணித்த 6 பேர் ஆற்றுக்குள் மூழ்கி பலியாகி உள்ளனர்.

இந்த படகில் அளவுக்கு அதிக பயணிகள் ஏற்றப்பட்டனரா? அல்லது ஆற்றில் வெள்ளம் எதுவும் ஏற்பட்டு படகு கவிழ்ந்ததா? என்பது பற்றிய தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்லும் படகு ரூ.25 லட்சத்தில் சீரமைக்கப்படுகிறது
கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்லும் விவேகானந்தா படகு ரூ.25 லட்சம் செலவில் சீரமைக்கப்படுகிறது. அதற்காக சின்னமுட்டத்தில் கரையேற்றப்பட்டு பணிகள் தொடங்கியது.
2. வலங்கைமான் அருகே வாய்க்காலில் அரசு பஸ் கவிழ்ந்தது அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்
வலங்கைமான் அருகே வாய்க்காலில் அரசு பஸ் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
3. டயர் வெடித்ததால் சாலையோரம் கார் கவிழ்ந்தது 5 பேர் உயிர் தப்பினர்
வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கார் சென்றபோது முன்புறம் இடதுபுற டயர் திடீரென வெடித்து தாறுமாறாக ஓடி சாலையோரம் தலைக் குப்புற கவிழ்ந்தது.
4. ஆரல்வாய்மொழி அருகே காம்பவுண்டு சுவரில் மோதி கார் கவிழ்ந்தது; 5 பேர் படுகாயம்
ஆரல்வாய்மொழி அருகே காம்பவுண்டு சுவரில் மோதி கார் கவிழ்ந்தது. இதில் பெண் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
5. நாகர்கோவில் அனந்தன் குளம் படகு சவாரி கைவிடப்பட்டதா? பொதுமக்கள் அதிர்ச்சி
நாகர்கோவில் அனந்தன்குளம் படகு குழாமில் இருந்து சென்னை, கொடைக்கானலுக்கு கோடை சீசனுக்காக 10 படகுகள் கொண்டு செல்லப்பட்டன. அனந்தன்குளம் படகு சவாரி கைவிடப்பட்டதாக தகவல் பரவியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.