தேசிய செய்திகள்

அரசு தொழிற்கல்வி ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு பலன்கள்; மத்திய அரசு ஒப்புதல் + "||" + Central govt approved to extend the 7th Central Pay Commission to teachers, other academic staff of state govt

அரசு தொழிற்கல்வி ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு பலன்கள்; மத்திய அரசு ஒப்புதல்

அரசு தொழிற்கல்வி ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு பலன்கள்; மத்திய அரசு ஒப்புதல்
அரசு தொழிற்கல்வி ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு பலன்களை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
புதுடெல்லி,

அரசு தொழிற்கல்வி நிலைய ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசின் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று அரசு உதவி பெறும் தொழிற்கல்வி நிலைய ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

இதனால் இவர்களுக்கு 7வது ஊதிய குழுவின் பலன்கள் நீட்டித்து வழங்கப்படுகிறது.  இதனை 2016 ஜனவரி 1ந்தேதியில் இருந்து முன் தேதியிட்டு வழங்கவும் ஒப்புதல் தெரிவித்து உள்ளது.  இதனால் அரசுக்கு ரூ.1,241.78 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.

தொடர்புடைய செய்திகள்

1. மத்திய அரசு ஊழியர்களின் ஜூன் மாத ஊதியம் காலதாமதம் என்ற தகவலில் உண்மையில்லை; அரசு விளக்கம்
மத்திய அரசு ஊழியர்களின் ஜூன் மாத ஊதியம் ஜூலையில் வழங்கப்படும் என்ற தகவலில் உண்மையில்லை என்று அரசு விளக்கம் அளித்துள்ளது.
2. திருச்சி ஜங்ஷனில் நடைபாதை மேம்பாலம் அருகே நகரும் படிக்கட்டுகள் அமைக்க ரெயில்வே நிர்வாகம் ஒப்புதல்
திருச்சி ஜங்ஷனில் நடைபாதை மேம்பாலம் அருகே நகரும் படிக்கட்டுகள் அமைக்க நிர்வாகம் ஒப்புதல் வாங்கி உள்ளது. மேலும் ‘லிப்ட்’ வசதியும் வருகிறது.
3. மத்திய அரசிடம் புதிய கல்வி கொள்கை அறிக்கை தாக்கல்: 6-ம் வகுப்பு முதல் இந்தி மொழி பாடம் - தமிழகத்தில் கடும் எதிர்ப்பு
கஸ்தூரி ரங்கன் குழு மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ள புதிய கல்வி கொள்கை அறிக்கையில், பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் இந்தியை கற்பிக்க பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
4. மத்திய அரசில் புதிய துறை ‘ஜல சக்தி’ மந்திரி பொறுப்பை கஜேந்திரசிங் செகாவத் ஏற்றார்
மத்திய அரசின் புதிய துறையான ஜல சக்தியின் மந்திரி பொறுப்பை கஜேந்திரசிங் செகாவத் ஏற்றார்.
5. மத்தியில் பா.ஜனதா இல்லாத அரசு; அகிலேஷ் யாதவ், மாயாவதியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு
மத்தியில் பா.ஜனதா இல்லாத அரசை அமைப்பதில் தீவிரம் காட்டும் சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதியை சந்தித்து பேசியுள்ளார்.