தேசிய செய்திகள்

மும்பையில் ரூ.140 கோடியில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி நாளை திறந்துவைக்கிறார் + "||" + PM Narendra Modi to inaugurate national cinema museum in Mumbai on January 19

மும்பையில் ரூ.140 கோடியில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி நாளை திறந்துவைக்கிறார்

மும்பையில் ரூ.140 கோடியில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி நாளை திறந்துவைக்கிறார்
மும்பையில் கட்டப்பட்டுள்ள தேசிய சினிமா அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி நாளை திறந்துவைக்கிறார்
புதுடெல்லி, 

மும்பை பிலிம் டிவி‌ஷன் வளாகத்தில் ரூ.140.61 கோடியில் இந்திய தேசிய சினிமா அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது. 19–ம் நூற்றாண்டு வரலாற்று அரண்மனையான குல்‌ஷன் மஹால் மற்றும் ஒரு புதிய கட்டிடம் என 2 கட்டிடங்களில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

நூறாண்டுகளுக்கு மேலான இந்திய சினிமாவின் வரலாற்றை புகைப்படங்கள், வீடியோ, கிராபிக்ஸ், கலைவடிவம் போன்ற பல்வேறு வழிகளில் ஒரு கதைபோல் விளக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் ஷியாம் பெனகல் தலைமையிலான அருங்காட்சியக ஆலோசனை குழு இதனை வடிவமைத்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை (சனிக்கிழமை) தொடங்கிவைக்கிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. மும்பையில் பருவமழை தொடங்கியது; மராட்டியம் முழுவதும் பரவலாக மழை
மும்பையில் தென்மேற்கு பருவழை தொடங்கியது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. மும்பை: போர்க்கப்பலில் திடீர் தீ - ஒருவர் பலி
மும்பையில் போர்க்கப்பலில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
3. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவரின் மகன் மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு
கேரளாவை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினோய் கொடியேறி மீது பாலியல் பலாத்கார மற்றும் ஏமாற்றுதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
4. மும்பையில் நடந்த கண்கவர் போட்டியில் இந்திய அழகியாக சுமன்ராவ் தேர்வு
மும்பையில் நடந்த கண்கவர் போட்டியில் இந்திய அழகியாக ராஜஸ்தானைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி சுமன்ராவ் தேர்வு செய்யப்பட்டார்.
5. மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ஓடுதளத்தில் இருந்து விலகி ஓடிய போர் விமானத்தால் பரபரப்பு
மும்பை சர்வதேச விமான நிலையத்தில், ஓடுதளத்தில் இருந்து விலகி ஓடிய போர் விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது.