தேசிய செய்திகள்

பிரியங்கா நியமனத்தால் எங்களுக்கு எந்தஒரு சவாலும் கிடையாது -பா.ஜனதா + "||" + Priyankas appointment no challenge to us UP BJP chief

பிரியங்கா நியமனத்தால் எங்களுக்கு எந்தஒரு சவாலும் கிடையாது -பா.ஜனதா

பிரியங்கா நியமனத்தால் எங்களுக்கு எந்தஒரு சவாலும் கிடையாது -பா.ஜனதா
பிரியங்கா காந்தி அரசியலுக்கு வருவதால் எங்களுக்கு எந்தஒரு சவாலும் கிடையாது என பா.ஜனதா கூறியுள்ளது.
லக்னோ,

உத்தரபிரதேச கிழக்கு மாநில பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தியை காங்கிரஸ் அறிவித்ததை பா.ஜனதா விமர்சனம் செய்து வருகிறது. உத்தரபிரதேச மாநில பா.ஜனதா தலைவர் மகேந்திரநாத் பாண்டே பேசுகையில், 2019 தேர்தலில் வெற்றிப்பெற்று பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்கு சாத்தியமான ஒவ்வொரு நடவடிக்கையும் எடுக்கிறது. ஆனால், பா.ஜனதாவிற்கும், பிரதமர் மோடிக்கும் எப்போதுமே மக்களுடைய பலம் உள்ளது. இப்போது சோனியா காந்தி அரசியலில் பிரியங்காவையும் இணைத்துள்ளார். இதனால் எதுவும் நடக்கப்போவது இல்லை. பிரியங்காவின் அரசியல் வருகையால் பா.ஜனதாவிற்கு ஒரு சதவீத சவால்கூட கிடையாது என கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மக்களுடனான அனைத்து தொடர்பையும் இழந்துவிட்டது எனவும் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரஸ் தலைவர் பதவியில் தொடர வலியுறுத்தி ராகுல்காந்தி வீட்டு முன் இளைஞரணி தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் தலைவர் பதவியில் தொடர வலியுறுத்தி ராகுல்காந்தி வீட்டு முன் இளைஞரணி தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
2. ரெயில்களில் வந்த காங்கிரஸ், சிவசேனா எம்.எல்.ஏ.க்களிடம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
வெவ்வேறு ரெயில்களில் வந்த காங்கிரஸ், சிவசேனா எம்.எல்.ஏ.க்களி டம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
3. 2ஜி மற்றும் நிலக்கரி ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட யாரையாவது உங்களால் பிடிக்க முடிந்ததா? - காங்கிரஸ் கேள்வி
2ஜி மற்றும் நிலக்கரி ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட யாரையாவது உங்களால் பிடிக்க முடிந்ததா? என மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பினார்.
4. "நேரு குடும்பத்தை சேராதவர் காங். தலைவராக இருக்கலாம்" - மணிசங்கர் அய்யர் பரபரப்பு பேட்டி
நேரு குடும்பத்தை சேராதவர் காங்கிரஸ் தலைவராக இருக்கலாம் என்று மணிசங்கர் அய்யர் கூறினார்.
5. அமேதியில் சொந்த வீடு கட்டும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி
அமேதியில் சொந்த வீடு கட்டும் நடவடிக்கையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.