தேசிய செய்திகள்

ஜார்க்கண்டில் 3 நக்சலைட்டுகள் சுட்டு கொலை + "||" + Jharkhand encounter: Security forces neutralised three naxals

ஜார்க்கண்டில் 3 நக்சலைட்டுகள் சுட்டு கொலை

ஜார்க்கண்டில் 3 நக்சலைட்டுகள் சுட்டு கொலை
ஜார்க்கண்டில் இன்று காலை 3 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர்.
ஜார்க்கண்ட்,

ஜார்க்கண்டின் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் இன்று காலை பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர்.  அவர்கள் அந்த பகுதியில் பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த சம்பவத்தில் 3 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.  அவர்களிடம் இருந்த 2 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், 303 ரக ரைபிள் துப்பாக்கி ஒன்று மற்றும் 2 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.  தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சத்தீஷ்காரில் 4 நக்சலைட்டுகள் சுட்டு கொலை
சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் 3 பெண்கள் உள்ளிட்ட 4 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
2. காஷ்மீரில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை
காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
3. ஈராக்கில் பாதுகாப்பு படை நடத்திய வான்வழி தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 18 பேர் பலி
ஈராக்கில் பாதுகாப்பு படை நடத்திய வான்வழி தாக்குதலில் 18 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
4. சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த தலைவரை கடத்தி கொலை செய்த நக்சலைட்டுகள்
சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவர் சத்தீஸ்காரில் நக்சலைட்டுகளால் கடத்தி கொல்லப்பட்டார்.
5. காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி பலி
காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி கொல்லப்பட்டான்.