மத்தியபிரதேசத்தில் உள்ளூர் இளைஞர்களுக்காக 70 சதவீத வேலை வாய்ப்பு - அரசு உத்தரவு


மத்தியபிரதேசத்தில் உள்ளூர் இளைஞர்களுக்காக 70 சதவீத வேலை வாய்ப்பு - அரசு உத்தரவு
x
தினத்தந்தி 5 Feb 2019 10:45 PM GMT (Updated: 5 Feb 2019 10:02 PM GMT)

மத்திய பிரதேச முதல்–மந்திரியாக பதவியேற்ற கமல்நாத் அந்த மாநிலத்தில் விவசாயிகளுக்கு சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

போபால்,

மாநிலத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் உள்ளூர் இளைஞர்களுக்கு 70 சதவீத வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பது கட்டாயம் என மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சி தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி இந்த உத்தரவை அமல்படுத்துவதாக கமல்நாத் தெரிவித்து உள்ளார்.


Next Story