தேசிய செய்திகள்

மத்திய அரசின் திட்டங்களால் திரிபுராவில் ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது - பிரதமர் மோடி பேச்சு + "||" + The various schemes are raising the living conditions of the poor people today PM Modi in Agartala

மத்திய அரசின் திட்டங்களால் திரிபுராவில் ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது - பிரதமர் மோடி பேச்சு

மத்திய அரசின் திட்டங்களால் திரிபுராவில் ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது - பிரதமர் மோடி பேச்சு
மத்திய அரசின் திட்டங்களால் திரிபுராவில் ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
திரிபுரா,

அகர்தலாவில் கார்ஜி-பெலோனியா ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் மோடி பேசியதாவது:

மத்திய அரசின் திட்டங்களால் திரிபுராவில் ஏழைகளின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது.  திரிபுராவில் பாஜக அரசு பொறுப்பேற்ற 11 மாதங்களில் 2 லட்சத்துக்கும்மேல் இலவச கேஸ் இணைப்பு தரப்பட்டுள்ளது.  20,000 வீடுகள், 1.25 லட்சத்துக்கும் அதிகமான கழிப்பறைகளும் திரிபுராவில் கட்டப்பட்டுள்ளன. 

பழங்குடி மக்களுக்கான நீண்டகால கோரிக்கையான தன்னாட்சி கவுன்சிலை வலிமைப்படுத்துவதற்கும், நிறைவேற்றுவதற்கும் எமது அரசு முன்னோக்கி எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.