தேசிய செய்திகள்

ராகுல் காந்திக்கு திருமணம் ஆகாததால் பிரியங்காவை அரசியலுக்கு கொண்டு வந்துள்ளனர் - அமித்ஷா + "||" + Rahul Gandhi has not married, so nowPriyanka Gandhi has come Amit Shah

ராகுல் காந்திக்கு திருமணம் ஆகாததால் பிரியங்காவை அரசியலுக்கு கொண்டு வந்துள்ளனர் - அமித்ஷா

ராகுல் காந்திக்கு திருமணம் ஆகாததால் பிரியங்காவை அரசியலுக்கு கொண்டு வந்துள்ளனர் - அமித்ஷா
ராகுல் காந்திக்கு திருமணம் ஆகாததால் பிரியங்காவை அரசியலுக்கு கொண்டு வந்துள்ளனர் என அமித்ஷா பேசியுள்ளார்.
கோத்ரா,

2019 நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி பிரியங்கா காந்தியை அரசியலுக்கு கொண்டு வந்துள்ளது. பிரியங்கா காந்தியும் அரசியல் பயணத்தை தொடங்கி விட்டார். லக்னோவில் அவருடைய பேரணிக்கு அதிகமான தொண்டர்கள் குவிந்தனர். பிரியங்காவின் அரசியல் வருகை குடும்ப ஆட்சியை உறுதி செய்கிறது என காங்கிரஸை பா.ஜனதா விமர்சனம் செய்து வருகிறது.

இந்நிலையில் கோத்ராவில் பா.ஜனதா தொண்டர்கள் மத்தியில் பேசிய பா.ஜனதா தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் தொண்டர் பிரதமர் ஆவதைப்பற்றி நினைக்க முடியுமா? காங்கிரஸ் கட்சியில் பிறப்பின் போதே பிரதமர் பதவி முன்பதிவு செய்யப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு திருமணம் ஆகவில்லை, எனவே பிரியங்கா காந்தி அரசியலுக்கு வந்துள்ளார் என கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்காளத்தில் போலீசுக்கு எதிராக பா.ஜனதாவினர் போராட்டம்
மேற்கு வங்காளத்தில் போலீசுக்கு எதிராக பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
2. அமேதியில் சொந்த வீடு கட்டும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி
அமேதியில் சொந்த வீடு கட்டும் நடவடிக்கையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
3. அமேதி வாக்காளர்கள் ராகுல் காந்திக்கு பாடம் கற்பித்துள்ளனர் - மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி பேட்டி
அமேதி வாக்காளர்கள் ராகுல் காந்திக்கு பாடம் கற்பித்துள்ளனர் என்று மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கூறினார்.
4. யோகா தினத்தை கிண்டல் செய்த ராகுல் காந்தியின் டுவிட்டர் பதிவால் சர்ச்சை
யோகா தினத்தை கிண்டல் செய்து ராகுல் காந்தி வெளியிட்ட டுவிட்டர் செய்தியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
5. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர் மீது கட்சிக்கொடி : அரசியல் கட்சிகள் கண்டனம்
புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரரின் மீது கட்சிக்கொடி போர்த்தப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.