தேசிய செய்திகள்

இமாச்சல பிரதேசத்தில் இலேசான நில நடுக்கம் + "||" + Earthquake with a magnitude of 3.5 on the Richter scale hit Kangra, Himachal Pradesh today at 7:35 am.

இமாச்சல பிரதேசத்தில் இலேசான நில நடுக்கம்

இமாச்சல பிரதேசத்தில் இலேசான நில நடுக்கம்
இமாச்சல பிரதேசத்தில் இலேசான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சிம்லா, 

இமாச்சல பிரதேசத்தில் உள்ள கங்க்ரா பகுதியில் இன்று காலை இலேசான நில நடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ள இந்த  நிலநடுக்கம் காலை 7.35 மணியளவில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால், சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் தற்போது வரை இல்லை. 


தொடர்புடைய செய்திகள்

1. அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு
அந்தமானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது.
2. நிகோபார் தீவுகளில் லேசான நில நடுக்கம்
நிகோபார் தீவுகளில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது.
3. பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.7 ஆக பதிவு
பப்புவா நியூ கினியாவின் கடலோர பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
4. பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை
பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது
5. ஜப்பானின் கியூஷு தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் கியூஷு தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானது.