தேசிய செய்திகள்

மத்திய மந்திரி அலுவாலியா ஆஸ்பத்திரியில் அனுமதி + "||" + Union Minister SS Ahluwalia Admitted To AIIMS

மத்திய மந்திரி அலுவாலியா ஆஸ்பத்திரியில் அனுமதி

மத்திய மந்திரி அலுவாலியா ஆஸ்பத்திரியில் அனுமதி
உடல் நலக்குறைவு காரணமாக மத்திய மந்திரி அலுவாலியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி, 

மத்திய தகவல் தொழில்நுட்ப துறை ராஜாங்க மந்திரியாக இருப்பவர் எஸ்.எஸ்.அலுவாலியா. மேற்கு வங்காளத்தில் 8–ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.

அதன் பின்னர் அவருக்கு குளிர் காரணமாக மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் காய்ச்சல் அறிகுறியும் தென்பட்டது. இது அதிகமானதால் நேற்று இரவு திடீரென டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அலுவாலியா சேர்க்கப்பட்டார். 

தற்போது அவருடைய உடல்நிலை தேறி வருவதாகவும், அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ரபேல் வழக்கு; மத்திய அரசின் எதிர்ப்பு பற்றிய தீர்ப்பு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ரபேல் வழக்கில், மத்திய அரசின் எதிர்ப்பு பற்றிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
2. தமிழ்நாடு சமூக நலத்துறைக்கு மத்திய அரசு விருது
தமிழ்நாடு சமூக நலத்துறைக்கு மத்திய அரசு விருது வழங்கப்பட்டது.
3. மத்திய அரசு முதன்முறையாக 20 ரூபாய்க்கான நாணயம் வெளியிட முடிவு
மத்திய அரசு முதன்முறையாக 20 ரூபாய்க்கான நாணயம் வெளியிட முடிவு செய்துள்ளது.
4. ஜமாத் இ இஸ்லாமி இயக்கத்துக்கு தடை; மத்திய அரசின் அகந்தைக்கு உதாரணம் மெகபூபா கண்டனம்
ஜமாத் -இ -இஸ்லாமி ஜம்மு மற்றும் காஷ்மீர் அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடைவிதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதை மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார்.
5. காஷ்மீரில் வர்த்தக விமானத்தில் துணை ராணுவ படையினர் பயணிக்க மத்திய அரசு அனுமதி
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பணிபுரியும் துணை ராணுவ படையினர் வர்த்தக விமானத்தில் பயணிக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது.