தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை நிலநடுக்கம் + "||" + Earthquake with a magnitude of 4.2 on the Richter Scale hit Jammu and Kashmir at 4:23 am today.

ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை நிலநடுக்கம்

ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை நிலநடுக்கம்
ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை 4.23 மணியளவில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரில் இன்று காலை இலேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அதிகாலை 4.23 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால், சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து எந்த தகவலும் தற்போது வரை வரவில்லை.


தொடர்புடைய செய்திகள்

1. தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி
தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் தைபேயில் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர்.
2. நேபாளத்தில் மித அளவிலான நிலநடுக்கம்; மக்கள் அலறியடித்து ஓட்டம்
நேபாளத்தில் இன்று மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் 6.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு, பின்னர் 20 முறைக்கும் மேல் பல்வேறு அளவுகளில் நில அதிர்வு உணரப்பட்டது.
4. நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு
நிகோபார் தீவுகளில் லேசான நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவானது.
5. காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கை கைது செய்தது என்.ஐ.ஏ
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது.