தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாமில் குவிந்த இளைஞர்கள் + "||" + Jammu Kashmir Several Kashmiri youth take part in an army recruitment

ஜம்மு காஷ்மீரில் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாமில் குவிந்த இளைஞர்கள்

ஜம்மு காஷ்மீரில் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாமில் குவிந்த இளைஞர்கள்
ஜம்மு காஷ்மீரில் ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முகாமில் இளைஞர்கள் அதிகமான அளவு கலந்து கொண்டுள்ளனர்.
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் இளைஞர்களை பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்கள் தவறான பாதைக்கு வழிநடத்தி வருகிறது. இந்திய இளைஞர்களை வைத்தே பாதுகாப்பு படைகளுக்கு எதிராக நடவடிக்கையை எடுத்து வருகிறது. புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதல் இந்தியாவையே உலுக்கியது. இந்நிலையில் பாரமுல்லாவில் ராணுவத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற்றது. 111 இடத்திற்கு ஆள்சேர்ப்பு பணி நடைபெற்றது. இதில் அதிகமான காஷ்மீர் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

ஆள்சேர்ப்பு முகாமிற்கு வந்த இளைஞர் பிலால் அகமது பேசுகையில், “எங்களுடைய குடும்பங்கள் மற்றும் தேசத்திற்காக பணியாற்ற எங்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும், அதைவிட வேறு என்ன வேண்டும்?” என கேள்வியை எழுப்பியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீர்: துப்பாக்கிச்சண்டையில் வீரர் பலி, 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக்கில் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் பாதுகாப்பு படை வீரர் பலியானார்.
2. ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச்சண்டை
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
3. ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
4. 4 மாதங்களில் ஜம்மு காஷ்மீரில் 61 பாதுகாப்பு படைவீரர்கள், 11 பொதுமக்கள் கொலை
கடந்த 4 மாதங்களில் ஜம்மு காஷ்மீரில் 61 பாதுகாப்பு படையினர் மற்றும் 11 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
5. ஜம்மு பூஞ்ச் நெடுஞ்சாலையில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருள்
ஜம்மு பூஞ்ச் நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் பாதுகாப்பாக வெடிக்க வைக்கப்பட்டது.