தேசிய செய்திகள்

நாங்கள் எதிர்பார்த்த தொகுதிகள் எங்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது - கே.எஸ். அழகிரி பேட்டி + "||" + Congress DMK alliance we get expected constituency K S Alagiri

நாங்கள் எதிர்பார்த்த தொகுதிகள் எங்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது - கே.எஸ். அழகிரி பேட்டி

நாங்கள் எதிர்பார்த்த தொகுதிகள் எங்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது - கே.எஸ். அழகிரி பேட்டி
நாங்கள் எதிர்பார்த்த தொகுதிகள் எங்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன், திமுக எம்.பி. கனிமொழி ஆலோசனை மேற்கொண்டார். 3 மணி நேரங்களுக்கு மேலாக நீடித்த பேச்சுவார்த்தையின் இறுதியில்,  நாங்கள் எதிர்பார்த்த தொகுதிகள் எங்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார். 

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிப்பங்கீடு குறித்து  அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. அதிருப்தியாளர்களை சரிகட்டும் பணியில் காங்கிரஸ்– என்.ஆர்.காங்கிரஸ்
அதிருப்தியாளர்களை சரிகட்டும் பணியில் காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன.
2. காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம் கட்சிகள் சார்பில் புதுச்சேரியில் மோதும் கோடீசுவர வேட்பாளர்கள் தேர்தல் கமிஷனிடம் சொத்து விவரம் தாக்கல்
புதுவை எம்.பி. தொகுதியில் போட்டியிடும் வைத்திலிங்கம் (காங்), டாக்டர் நாராயணசாமி (என்.ஆர்.காங்), எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் (மக்கள் நீதிமய்யம்) ஆகியோர் கோடிக்கணக்கான ரூபாய்க்கு சொத்துக்கள் உள்ளதாக தேர்தல் கமிஷனிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
3. ‘தனிநபர் கருத்தை வைத்து வி‌ஷம் பரப்பாதீர்’ பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் பதில்
‘தனிநபர் கருத்தை வைத்து வி‌ஷம் பரப்பாதீர்’ என பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் பதிலுரைத்துள்ளது.
4. பா.ஜனதா உயர்மட்ட தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1,800 கோடி வழங்கியுள்ளார் -காங்கிரஸ் குற்றச்சாட்டு
பா.ஜனதா உயர்மட்ட தலைவர்களுக்கு எடியூரப்பா ரூ.1,800 கோடி வழங்கியுள்ளார் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
5. டைரி விவகாரம்: காங்கிரஸ் தலைவர்களின் திவாலான ஐடியா -எடியூரப்பா பதில்
வருமான வரித்துறை டைரி விவகாரம் தொடர்பாக பதிலளித்துள்ள எடியூரப்பா, காங்கிரஸ் தலைவர்களின் திவாலான ஐடியா இது என பதில் அளித்துள்ளார்.