தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்: பனிச்சரிவில் சிக்கிய 5 பேர் மீட்பு + "||" + Avalanche hits J&K's Bandipora, 5 rescued

ஜம்மு காஷ்மீர்: பனிச்சரிவில் சிக்கிய 5 பேர் மீட்பு

ஜம்மு காஷ்மீர்: பனிச்சரிவில் சிக்கிய 5 பேர் மீட்பு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பந்திப்போரா பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 5 பேர் மீட்கப்பட்டனர்.
ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், அங்குள்ள பந்திப்போரா மாவட்டம் சர்வான் பகுதியில், இன்று அதிகாலை பனிச்சரிவு ஏற்பட்டது. 

இந்த பனிச்சரிவில் 5 பேர் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்த மீட்பு குழுவினர்  விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இராணுவம், காவல்துறை உள்ளிட்டோரும் இந்த மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், 5 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

1. இருநாடுகளும் கேட்டுக்கொண்டால் காஷ்மீர் பிரச்சினையில் உதவி செய்ய தயார் - அமெரிக்கா
இருநாடுகளும் கேட்டுக்கொண்டால் காஷ்மீர் பிரச்சினையில் உதவி செய்ய தயார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
2. பேரணிக்கு பிரிவினைவாதிகள் அழைப்பு: ஸ்ரீநகரில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு
பேரணிக்கு பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்துள்ளதால் ஸ்ரீநகரில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
3. காஷ்மீர் இருநாட்டு விவகாரம்: புகார் கூறிய பாகிஸ்தானிடம் பிரான்ஸ் பதில்
காஷ்மீர் இருநாட்டு விவகாரம் என புகார் கூறிய பாகிஸ்தானிடம் பிரான்ஸ் பதிலளித்துள்ளது.
4. பிரிவு 370: காஷ்மீரில் பொது வாக்கெடுப்பை நடத்த பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அமைச்சர் சவால்
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது தொடர்பாக பொதுவாக்கெடுப்பை நடத்த பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அமைச்சர் சவால் விடுத்துள்ளார்.
5. பாகிஸ்தானுடன் இனி ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டும்தான் பேச்சு - இந்தியா திட்டவட்டம்
பாகிஸ்தானுடன் இனி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரச்சினை பற்றி மட்டும்தான் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இந்தியா திட்டவட்டமாக கூறி உள்ளது.